விஜய் ஹசாரே கிரிக்கெட் தொடர்; கிரிக்கெட் வீரர் நடராஜன் பங்கேற்பு

விஜய் ஹசாரே கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ள வீரர்களின் பட்டியலை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் வெளியிட்டுள்ளது.
விஜய் ஹசாரே கிரிக்கெட் தொடர்; கிரிக்கெட் வீரர் நடராஜன் பங்கேற்பு
x
விஜய் ஹசாரே கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ள வீரர்களின் பட்டியலை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் வெளியிட்டுள்ளது. வரும் 18ஆம் தேதி விஜய் ஹசாரே கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ளது. இந்நிலையில் தொடரில் பங்கேற்கும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான 20 வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், சமீபத்தில் ஆஸ்திரேலிய தொடரில் பங்கேற்ற தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனும் இடம் பெற்றுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்