சிலை போல நின்ற கிரிக்கெட் வீர‌ர்கள் - தமிழக கிரிக்கெட் வீர‌ர்களின் குறும்புத்தனம்

சிலை போல நின்ற கிரிக்கெட் வீரர்களின் குறும்புத்தனம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.தமிழ்நாடு கிரிக்கெட் அணி வீர‌ர்கள் உடற்பயிற்சி செய்த போது statue கேம் விளையாடியதை முருகன் அஸ்வின் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.
சிலை போல நின்ற கிரிக்கெட் வீர‌ர்கள் - தமிழக கிரிக்கெட் வீர‌ர்களின் குறும்புத்தனம்
x
c வீர‌ர்கள் அனைவரும் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்க திடீரென அப்படியே சிலை போல நின்றனர். சிறிது நேர இடைவெளிக்கு மீண்டும் பயிற்சி செய்ய தொடங்கினர். 


Next Story

மேலும் செய்திகள்