ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.
424 viewsஊரடங்கு காலத்தில், இலவச கற்பித்தலில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டி உள்ளார்.
223 viewsஅமேசான் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கும் ஜெப் பெசோஸ் கடந்துவந்த பாதையை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
100 viewsவிவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.
64 viewsஅமெரிக்காவில், மியாமி ஓபன் டென்னிஸ் தொடர், வருகிற 22-ஆம் தேதி தொடங்க உள்ளது.
4 viewsசென்னை சூப்பர் கிங்ஸ் அணி மார்ச் 11 ஆம் தேதி முதல் பயிற்சியை தொடங்கவிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
72 viewsசிங்கப்பூர் ஏடிபி டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய வீரர், அலெக்சி பாப்பிரின் வெற்றி பெற்று உள்ளார்.
8 viewsஅசாம் மாநில காவல்துறையில், காவல்துறை துணைக் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார் தடகள வீராங்கனை ஹிமா தாஸ். யார் இந்த ஹிமா தாஸ்?...
27 viewsஇந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 4வது டெஸ்ட் போட்டியில் பேட்டிங்கிற்கு சாதகமாக பிட்ச் அமைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
681 viewsஇந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள மொட்டேரா மைதானத்தில் தொடங்குகிறது
382 views