முன்னாள் நட்சத்திர பேட்ஸ்மேன் மைக்கேல் வாகனை வாட்டி வதைக்கும் இந்திய ரசிகர்கள்

இங்கிலாந்தின் முன்னாள் நட்சத்திர பேட்ஸ்மேன் மைக்கேல் வாகனை இந்திய ரசிகர்கள் வாட்டி வதைத்து வருகின்றனர்.
முன்னாள் நட்சத்திர பேட்ஸ்மேன் மைக்கேல் வாகனை வாட்டி வதைக்கும் இந்திய ரசிகர்கள்
x
இந்திய அணி டி20 ஒருநாள் மற்றும் டெஸ்ட் என அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் ஆஸ்திரேலிய அணியிடம் ஒயிட் வாஷ் ஆகும் என கருத்து தெரிவித்திருந்தார். தொடர்ந்து அவர் இந்திய அணிக்கு எதிரான கருத்துகளை தெரிவித்து வந்த நிலையில், இந்திய அணி வெற்றி மூலம் பதிலடி கொடுத்து வந்த‌து. அதிலும் குறிப்பாக டெஸ்ட் தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றதன் மூலம், இந்திய அணி வாகனை வாயடைக்க செய்துள்ளனர். இதன் எதிரொலியாக மைக்கேல் வாகன், இந்திய அணியை புகழ்ந்து தள்ளினார். இருந்த போதும், இந்திய அணி ரசிகர்கள் பலர் அவருக்கு டுவிட்டரில் பதிலடி கொடுத்து வருகின்றனர். வாகனும் தொடர்ந்து சமாளிக்க முயற்சித்து வருகிறார். 

Next Story

மேலும் செய்திகள்