இந்தியா Vs ஆஸ்திரேலியா 4வது டெஸ்ட் -நடராஜன், வாஷிங்டன் சுந்தர் தலா 3 விக்கெட்

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி மழையால் பாதிக்கப்பட்டது.
இந்தியா Vs ஆஸ்திரேலியா 4வது டெஸ்ட் -நடராஜன், வாஷிங்டன் சுந்தர் தலா 3 விக்கெட்
x
முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 369 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில், நடராஜன், வாஷிங்க்டன் சுந்தர், ஷர்துல் தாகூர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினர். இதை தொடர்ந்து, இந்திய அணி விளையாடி வந்த போது, 26ஆவது ஓவரில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 62 ரன்கள் எடுத்துள்ளது....

Next Story

மேலும் செய்திகள்