இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் மொயின் அலிக்கு கொரோனா
பதிவு : ஜனவரி 05, 2021, 11:00 AM
இலங்கை சென்றுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர் மொயின் அலிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இலங்கை சென்றுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர் மொயின் அலிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 2 போட்டி கொண்ட சர்வதேச டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் விளையாட இங்கிலாந்து அணி, இலங்கை சென்றுள்ளது. விமான நிலையத்தில் வீரர்களுக்கு பரிசோதனை மேற்கொண்டதில் இங்கிலாந்து அணியின் முன்னணி ஆல்-ரவுண்டர் மொயின் அலிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து 10 நாட்களுக்கு மொயின் அலி தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். மேலும் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த காரணத்திற்காக மற்றொரு ஆல்-ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்.            

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

420 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

72 views

பிற செய்திகள்

மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் - ரோஜர் பெடரர் பங்கேற்க மாட்டார்

அமெரிக்காவில், மியாமி ஓபன் டென்னிஸ் தொடர், வருகிற 22-ஆம் தேதி தொடங்க உள்ளது.

4 views

மார்ச் 11-ல் பயிற்சியை தொடங்கும் சிஎஸ்கே?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மார்ச் 11 ஆம் தேதி முதல் பயிற்சியை தொடங்கவிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

39 views

சிங்கப்பூர் ஏ.டி.பி டென்னிஸ் தொடர் - பட்டம் வென்றார் ஆஸி. வீரர் பாப்பிரின்

சிங்கப்பூர் ஏடிபி டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய வீரர், அலெக்சி பாப்பிரின் வெற்றி பெற்று உள்ளார்.

8 views

21 வயதே நிரம்பிய தங்க மங்கை - சாதித்துக் காட்டிய ஹிமா தாஸ்

அசாம் மாநில காவல்துறையில், காவல்துறை துணைக் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார் தடகள வீராங்கனை ஹிமா தாஸ். யார் இந்த ஹிமா தாஸ்?...

26 views

பேட்டிங்கிற்கு சாதகமாக தயாராகும் பிட்ச் - பிசிசிஐ அதிகாரி தகவல்

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 4வது டெஸ்ட் போட்டியில் பேட்டிங்கிற்கு சாதகமாக பிட்ச் அமைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

670 views

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் - முதல் சர்வதேச போட்டியை நடத்த தயார்

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள மொட்டேரா மைதானத்தில் தொடங்குகிறது

381 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.