"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.
ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார் - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்
x
ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார். தற்போது உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாக கூறிய அவர், மற்ற சிகிச்சை முறைகள் பற்றி மருத்துவர்கள் முடிவு செய்வார்கள் என்று தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்