"புதிய தொடக்கத்துக்கான சிறந்த நேரம்" - சாய்னா நேவால் புத்தாண்டு வாழ்த்து

புத்தாண்டு நடனம் குறித்த வீடியோவை பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் சமூக வலைதளத்தில் வெளியிட்டு உள்ளார்.
புதிய தொடக்கத்துக்கான சிறந்த நேரம் - சாய்னா நேவால் புத்தாண்டு வாழ்த்து
x
புத்தாண்டு நடனம் குறித்த வீடியோவை பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் சமூக வலைதளத்தில் வெளியிட்டு உள்ளார். தன் நண்பர்களுடன் சேர்ந்து புத்தாண்டு நடனத்தை அறிமுகப்படுத்திய சாய்னா நேவால், புதிய தொடக்கங்களுக்கான சிறந்த நேரம் இந்த ஆண்டு என்று பதிவிட்டு உள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்