பெங்களூரு அணியில் இடம்கேட்டு ட்வீட் - வேடிக்கையாக பதிலளித்த விராட் கோலி

இங்கிலாந்து நாட்டின் கால்பந்தாட்ட வீரரான ஹேரி கேன், அதிரடியாக கிரிக்கெட் விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
பெங்களூரு அணியில் இடம்கேட்டு ட்வீட் - வேடிக்கையாக பதிலளித்த விராட் கோலி
x
டட்டன்ஹாம் கிளப் அணிக்காக விளையாடும் ஹேரி கேன், ட்விட்டரில் இந்த வீடியோவை பதிவிட்டிருந்தார். மேலும், தனது அதிரடி ஆட்டத்தை பார்த்து, அடுத்த ஐ.பி.எல். சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இடம் கொடுப்பீர்களா? என்றும் விராட் கோலியிடம் கேட்டிருந்தார். இதற்கு விராட் கோலியோ, வாய்ப்பிருந்தால் தங்களை அதிரடி பேட்ஸ்மேனாக களமிறக்குகிறோம் என வேடிக்கையாக பதிலளித்துள்ளார்.  


Next Story

மேலும் செய்திகள்