"வருகிற சட்டமன்ற தேர்தலில் பணத்தை வைத்து மோசடி செய்ய திட்டம்" -முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது ஸ்டாலின் புகார்

வருகிற சட்டமன்ற தேர்தலில் பணத்தை வைத்து முதலமைச்சர் பழனிசாமி, மோசடியில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
வருகிற சட்டமன்ற தேர்தலில் பணத்தை வைத்து மோசடி செய்ய திட்டம் -முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது ஸ்டாலின் புகார்
x
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்டமன்ற தேர்தலில் மோசடியில் ஈடுபடுவதற்கு மத்திய பாஜக அரசும் துணை போகிறதா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். கொரோனா காலத்தில், அதனை பற்றி கவலை கொள்ளாமல், பதுக்கிய பணத்தை மீட்பதிலேயே குறியாக இருப்பதாகவும் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். 



Next Story

மேலும் செய்திகள்