பஞ்சாப்பை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான் - வீணான கெயிலின் அதிரடி ஆட்டம்

அபுதாபியில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் 50ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வீழ்த்தியது.
பஞ்சாப்பை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான் - வீணான கெயிலின் அதிரடி ஆட்டம்
x
அபுதாபியில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் 50ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வீழ்த்தியது. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில், 4 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணியில் கிறிஸ் கெயில் அதிரடியாக விளையாடி 99 ரன் குவித்தார். இதையடுத்து 186 ரன்கள் என்ற  இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி, 17 புள்ளி 3 ஓவரில், 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. 


Next Story

மேலும் செய்திகள்