மனைவியுடன் சைகை மொழி பேச்சு - கோலி மகிழ்ச்சி

கிரிக்கெட் வீரர் விராட் கோலி மனைவி அனுஷ்கா சர்மாவுடன் சைகை மொழியில் பேசும் வீடியோ இணையதளத்தில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
மனைவியுடன் சைகை மொழி பேச்சு - கோலி மகிழ்ச்சி
x
கிரிக்கெட் வீரர் விராட் கோலி மனைவி அனுஷ்கா சர்மாவுடன் சைகை மொழியில் பேசும் வீடியோ இணையதளத்தில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் கேப்டன் விராட் கோலி விளையாடி வரும் நிலையில் ஆட்டம் முடிவில் மைதானத்தில் இருந்தவாறு தன் மனைவி அனுஷ்கா சர்மாவுடன் சைகை மொழியில் பேசி மகிழ்கிறார். தற்போது இந்த வீடியோ இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.      



Next Story

மேலும் செய்திகள்