ஐபிஎல் தொடர்: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வெற்றி - 88 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தியது

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தியது.
ஐபிஎல் தொடர்: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வெற்றி - 88 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தியது
x
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தியது. முதலில் களம் இறங்கிய ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் எடுத்தது. வார்னர் 34 பந்துகளில் 66 ரன்களையும் சாஹா 45 பந்துகளில் 87 ரன்களையும் குவித்தனர்,. இதனைத்தொடர்ந்து களம் இறங்கிய டெல்லி அணி 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 131 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றது.





Next Story

மேலும் செய்திகள்