ஐரோப்பிய ஓபன் டென்னிஸ் தொடர் - யுகோ ஹம்பர்ட் கோப்பையை வென்றார்

பெல்ஜியத்தில் நடந்த ஐரோப்பிய ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் வீரர் வெற்றி பெற்று கோப்பையை வென்றார்.
ஐரோப்பிய ஓபன் டென்னிஸ் தொடர் - யுகோ ஹம்பர்ட் கோப்பையை வென்றார்
x
பெல்ஜியத்தில் நடந்த ஐரோப்பிய ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் வீரர் வெற்றி பெற்று கோப்பையை வென்றார். ஐரோப்பிய ஓபன் டென்னிஸ் தொடரில் நடந்த இறுதி சுற்று ஆட்டத்தில் பிரான்ஸ் வீரர் யுகோ ஹம்பர்ட், ஆஸ்திரேலியாவை சேர்ந்த அலெக்ஸ் டி மினாரை எதிர்கொண்டார். வெறும் 37 நிமிடங்களே நடந்த ஆட்ட முடிவில் ஹம்பர்ட் 6-க்கு 1, 7-க்கு 6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை தட்டி சென்றார்.  


Next Story

மேலும் செய்திகள்