200 சிக்சர்களை கடந்தார் விராட் கோலி

பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி, ஐபிஎல் போட்டிகளில் 200 சிக்சர் அடித்த 3 வது இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார் .
200 சிக்சர்களை கடந்தார் விராட் கோலி
x
பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி, ஐபிஎல் போட்டிகளில் 200 சிக்சர் அடித்த 3 வது இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார் . ஐ.பி.எல் வரலாற்றில் மொத்தமாகவே 5 வீர‌ர்கள் தான் 200 சிக்சர்களை கடந்துள்ளனர். 336 சிக்சர்களுடன் கிறிஸ் கெய்ல் முதல் இடத்திலும், 231 சிக்சர்களுடன் டிவில்லியர்ஸ் 2 வது இடத்திலும் உள்ளனர். 216 சிக்சர்களுடன் தோனி, 209 சிக்சர்களுடன் ரோகித் சர்மா, 200 சிக்சர்களுடன் விராட் கோலி என அடுத்த மூன்று இடங்களையும் இந்திய வீர‌ர்கள் கைப்பற்றியுள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்