கிரிக்கெட் வீரர் கபில்தேவிற்கு இருதய அறுவை சிகிச்சை

உடல் நலக்குறைவு காரணமாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
கிரிக்கெட் வீரர் கபில்தேவிற்கு இருதய அறுவை சிகிச்சை
x
உடல் நலக்குறைவு காரணமாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நெஞ்சு வலி உள்ளிட்ட பிரச்சினைகளில் அவதிப்பட்டு வந்த கபில்தேவிற்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளதாகவும், தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும் 2 நாட்களில் கபில்தேவ் வீடு திரும்புவார் எனவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்