அரகன் கிராண்ட் பிரிக்ஸ் மோட்டர் சைக்கிள் பந்தயம் - பிரபல ஸ்பெயின் வீரர் அலெக்ஸ் ரின்ஸ் வெற்றி

புகழ்பெற்ற ஸ்பெயின் அரகன் கிராண்ட் பிரிக்ஸ் மோட்டர் சைக்கிள் பந்தய தொடரில் அலெக்ஸ் ரின்ஸ் வெற்றி பெற்று கோப்பையை தட்டி சென்றார்.
அரகன் கிராண்ட் பிரிக்ஸ் மோட்டர் சைக்கிள் பந்தயம் - பிரபல ஸ்பெயின் வீரர் அலெக்ஸ் ரின்ஸ் வெற்றி
x
புகழ்பெற்ற ஸ்பெயின் அரகன் கிராண்ட் பிரிக்ஸ் மோட்டர் சைக்கிள் பந்தய தொடரில் அலெக்ஸ் ரின்ஸ் வெற்றி பெற்று கோப்பையை தட்டி சென்றார். ஸ்பெயினில் நடந்த அரகன் கிராண்ட் பிரிக்ஸ் மோட்டர் சைக்கிள் பந்தய தொடரில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர். அபாரமாக பைக் ஓட்டிய ஸ்பெயின் வீரர் அலெக்ஸ் ரின்ஸ் வெற்றி பெற்று கோப்பையை தட்டி சென்றார்.  


Next Story

மேலும் செய்திகள்