மகளிர் கிரிக்கெட் போட்டி - இந்திய ராணுவம் ஏற்பாடு

ஜம்மு - காஷ்மீரில் இந்திய ராணுவம் மற்றும் தன்னார்வ அமைப்பினர் ஏற்பாட்டின் படி மகளிர் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டன.
மகளிர் கிரிக்கெட் போட்டி - இந்திய ராணுவம் ஏற்பாடு
x
ஜம்மு - காஷ்மீரில் இந்திய ராணுவம் மற்றும் தன்னார்வ அமைப்பினர் ஏற்பாட்டின் படி மகளிர் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டன. அனந்தநாக், குல்ஹாம் மாவட்டங்களைச் சேர்ந்த 4 கிரிக்கெட் அணிகள் போட்டிகளில் பங்கேற்றன. மகளிரை ஊக்கப்படுத்தும் விதமாக இந்த போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. இதுபோன்ற போட்டிகள் தங்களை மகிழ்ச்சிப் படுத்துவதாக, இதில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்