வாட்சன், தோனியுடன் தமிழக வீர‌ர் ஜெகதீசன் பெயர் :"பாதி வழியில் இருக்கிறோம்" - சென்னை சூப்பர் கிங்ஸ் வெளியிட்ட வீடியோ

தொடரின் பாதி போட்டிகளை கடந்து விட்டதை உணர்த்தும் விதமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் வீடியோ ஓன்றை வெளியிட்டுள்ளது.
வாட்சன், தோனியுடன் தமிழக வீர‌ர் ஜெகதீசன் பெயர் :பாதி வழியில் இருக்கிறோம் - சென்னை சூப்பர் கிங்ஸ் வெளியிட்ட வீடியோ
x
தொடரின் பாதி போட்டிகளை கடந்து விட்டதை உணர்த்தும் விதமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் வீடியோ ஓன்றை வெளியிட்டுள்ளது. ப்ளே ஆப் சுற்றுக்கு முன் ஒவ்வொரு அணிகளும் மற்ற அணிகளுடன் 2 போட்டி வீதம் 14 போட்டிகளில் மோதும். இதன்படி, சென்னை அணி தற்போது 7 போட்டிகளில், அதாவது எல்லா அணிகளுடனும் ஒரு முறை மோதி விட்டது. இதனை முன்னிட்டு சென்னை அணி வெளியிட்டுள்ள பதிவில்,  வாட்சன், தோனியுடன் தமிழக வீர‌ர் ஜெகதீசனையும் குறிப்பிட்டுள்ளது.  


Next Story

மேலும் செய்திகள்