பிரஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் - சிட்சிபாஸ் அரைஇறுதிக்கு முன்னேற்றம்
பதிவு : அக்டோபர் 08, 2020, 01:19 PM
பிரஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் நடந்த மற்றொரு கால் இறுதி ஆட்டத்தில் கிரேக்க நட்சத்திர வீரர் சிட்சிபாஸ் (TSITSIPAS), ரஷ்யாவை சேர்ந்த அந்தேரே ரூபிலவுடன் (ANDREY RUBLEV) மள்ளுக் கட்டினார்.
பிரஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் நடந்த மற்றொரு கால் இறுதி ஆட்டத்தில் கிரேக்க நட்சத்திர வீரர் சிட்சிபாஸ் (TSITSIPAS), ரஷ்யாவை சேர்ந்த அந்தேரே ரூபிலவுடன் (ANDREY RUBLEV) மள்ளுக் கட்டினார். ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடிய சிட்சிபாஸ் ஆட்ட இறுதியில் 7-5, 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று கடந்த இரண்டு ஆட்டத்தில் கண்ட தோல்விக்கு ரூபிலவை பழிதீர்த்தார். 

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் மகளிர் போட்டி - பெட்ரா கிவிடோவா அரைஇறுதிக்கு தகுதி 

பிரஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் நடந்த மற்றொரு பெண்கள் பிரிவு கால் இறுதி ஆட்டதில் முன்னாள் விம்பிள்டன் சாம்பியன் பெட்ரா கிவிடோவா (PETRA KIVITOVA),  ஜெர்மன் வீராங்கனை லாரா சிக்மன்டை (LAURA SIEGEMUND) எதிர்கொண்டார். ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய பெட்ரா தன் அனுபவ ஆட்டத்தின் மூலம் 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று அரைஇறுதிக்கு முன்னேறினார்.   

பிரஞ்ச் ஓபன் டென்னிஸ் மகளிர் போட்டி  - அமெரிக்க வீராங்கனை சோபியா வெற்றி 

பிரஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் நடந்த பெண்கள் பிரிவு கால் இறுதி ஆட்டத்தில் உலக தரவரிசையில் 4-ம் இடத்தில் உள்ள அமெரிக்க வீராங்கனை சோபியா கெனின் (SOFIA KENIN) சக நாட்டை சேர்ந்த டெனிலி காலின்சை (DANILEE COLLINS) எதிர்கொண்டார். மிக சுலபமாக ஆடிய சோபியா கெனின் ஆட்ட இறுதியில் 6-4, 4-6, 6-0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று முதல் முறையாக பிரஞ்ச் ஓபன் அரைஇறுதி சுற்றுக்கு முன்னேறினார்.     


    

தொடர்புடைய செய்திகள்

"சமூகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும்" - நடிகை ராஷ்மிகா

தமிழில் சுல்தான் படத்தில் கார்த்தி ஜோடியாக நடிக்கும் ராஷ்மிகா மந்தனா, சமீபத்தில் அளித்த பேட்டியில், ஒருவரின் அழகு தன்னம்பிக்கையில் தான் தெரியும் என கூறியுள்ளார்.

400 views

கொரோனா தடுப்பு மருந்து விலங்குகள் மீதான பரிசோதனையை துவக்கிய குழு

டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் சார்பில் தயாராகி வரும் கொரோனா தடுப்பு மருந்தை விலங்குகள் மீது செலுத்தி பரிசோதனையை மருத்துவக் குழு துவங்கியுள்ளது.

181 views

இலங்கையில் 20-வது திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு - தமிழ் தேசிய கூட்டமைப்பினர் விளக்குகளை அணைத்து போராட்டம்

இலங்கை அரசு கொண்டு வரும் 20-வது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக, விளக்குகளை அனைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தங்கள் எதிர்ப்பினை பதிவு செய்துள்ளனர்.

56 views

பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 3 பெண்கள் உள்பட 5 பேர் பலி

மதுரை மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

18 views

பிற செய்திகள்

டெல்லியை 59 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா

ஐ.பி.எல் 42 வது லீக் ஆட்டத்தில் டெல்லியை எதிர்கொண்ட கொல்கத்தா அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

13 views

ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக ப்ளே ஆப் வாய்ப்பை இழந்த‌து சென்னை - ரசிகர்கள் அதிர்ச்சி

ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக சென்னை அணி ப்ளே ஆப் வாய்ப்பை இழந்துள்ளது.

22 views

கிரிக்கெட் வீரர் கபில்தேவிற்கு இருதய அறுவை சிகிச்சை

உடல் நலக்குறைவு காரணமாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

17 views

ராஜஸ்தானை வீழ்த்தியது ஐதராபாத் - மனீஷ் பாண்டே அபாரம்

ஐ.பி.எல் 40 வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தானை எதிர்கொண்ட ஐதராபாத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

12 views

சென்னையை எளிதில் வீழ்த்தியது ராஜஸ்தான் அணி - புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் சி.எஸ்.கே.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 37 வது லீட் ஆட்டத்தில் சென்னை அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான் அணி.

2229 views

ஜெர்மன் ஓபன் டென்னிஸ் - ஷிவ்ரெவ் சாம்பியன்

ஜெர்மன் ஓபன் டென்னிஸ் தொடரில் நடந்த இறுதி போட்டியில் உலக தரவரிசையில் 7-வது இடத்தில் இருக்கும் அலெக்சாண்டர் ஷிவ்ரெவ் கனடாவை சேர்ந்த பெலிக்ஸ் அகர் அலியசமியை எதிர்கொண்டார்.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.