கைகூடிய வெற்றி வாய்ப்பை தவறவிட்ட சி.எஸ்.கே. - கேதர் ஜாதவ் மீது ரசிகர்கள் அதிருப்தி
பதிவு : அக்டோபர் 08, 2020, 12:59 PM
கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் கைகூடிய வெற்றி வாய்ப்பை சிஎஸ்கே அணி தவற விட்ட நிலையில் கேதர் ஜாதவ்வின் ஆட்ட திறன் குறித்து கேள்வி எழுந்துள்ளது.
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 168 ரன்கள் இலக்கை நோக்கி சென்னை அணி விளையாடியது.

முக்கியமான நேரத்தில் 6 பந்துகளை சந்தித்த கேதர் ஜாதவ் வெறும்  1 ரன் மட்டுமே எடுத்து தனது சொதப்பலான ஆட்டத்தால் சி.எஸ்.கே. அணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தி ரசிகர்களின் கொந்தளிப்புக்கு ஆளானார் 

இறுதியில் சென்னை அணி கடைசி  6 பந்துகளுக்கு  26 ரன்கள் தேவை என்ற நெருக்கடியான நிலைக்கு தள்ளப்பட்டது. 

தொடர்ந்து கடைசி ஓவரை சந்தித்த கேதர் ஜாதவ் முதல் மூன்று பந்துகளுக்கு ஒரு ரன் மட்டுமே எடுத்து பேட்டிங்கை ஜடேஜாவுக்கு கொடுக்க ஜடேஜா கடைசி 3 பந்துகளில் அதிரடி காட்டி   14 ரன்களை எடுத்தார் 

ஆனாலும் சென்னை அணிக்கு அந்த ரன் போதாத காரணத்தால் கொல்கத்தா அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

போட்டியில் முக்கியமான நேரத்தில் 12 பந்துகளை சந்தித்த கேதர் ஜாதவ் 7 ரன்கள் மட்டுமே எடுத்து சி.எஸ்.கே.ரசிகர்களின் கடுமையான  விமர்சனத்துக்கு ஆளாகி உள்ளார் கேதர் ஜாதவ் ... 

கேதர் ஜாதவை உடனடியாக ஆடும் லெவனில் இருந்து வெளியேற்றி அவருக்கு பதிலாக மாற்று வீரரை கொண்டு வர வேண்டும் என ரசிகர்கள் சமூக வலைத்தள பக்கத்தில் கோரிக்கை வைத்து வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

"சமூகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும்" - நடிகை ராஷ்மிகா

தமிழில் சுல்தான் படத்தில் கார்த்தி ஜோடியாக நடிக்கும் ராஷ்மிகா மந்தனா, சமீபத்தில் அளித்த பேட்டியில், ஒருவரின் அழகு தன்னம்பிக்கையில் தான் தெரியும் என கூறியுள்ளார்.

400 views

கொரோனா தடுப்பு மருந்து விலங்குகள் மீதான பரிசோதனையை துவக்கிய குழு

டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் சார்பில் தயாராகி வரும் கொரோனா தடுப்பு மருந்தை விலங்குகள் மீது செலுத்தி பரிசோதனையை மருத்துவக் குழு துவங்கியுள்ளது.

181 views

இலங்கையில் 20-வது திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு - தமிழ் தேசிய கூட்டமைப்பினர் விளக்குகளை அணைத்து போராட்டம்

இலங்கை அரசு கொண்டு வரும் 20-வது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக, விளக்குகளை அனைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தங்கள் எதிர்ப்பினை பதிவு செய்துள்ளனர்.

56 views

பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 3 பெண்கள் உள்பட 5 பேர் பலி

மதுரை மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

18 views

பிற செய்திகள்

டெல்லியை 59 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா

ஐ.பி.எல் 42 வது லீக் ஆட்டத்தில் டெல்லியை எதிர்கொண்ட கொல்கத்தா அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

8 views

ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக ப்ளே ஆப் வாய்ப்பை இழந்த‌து சென்னை - ரசிகர்கள் அதிர்ச்சி

ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக சென்னை அணி ப்ளே ஆப் வாய்ப்பை இழந்துள்ளது.

22 views

கிரிக்கெட் வீரர் கபில்தேவிற்கு இருதய அறுவை சிகிச்சை

உடல் நலக்குறைவு காரணமாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

16 views

ராஜஸ்தானை வீழ்த்தியது ஐதராபாத் - மனீஷ் பாண்டே அபாரம்

ஐ.பி.எல் 40 வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தானை எதிர்கொண்ட ஐதராபாத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

12 views

சென்னையை எளிதில் வீழ்த்தியது ராஜஸ்தான் அணி - புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் சி.எஸ்.கே.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 37 வது லீட் ஆட்டத்தில் சென்னை அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான் அணி.

2229 views

ஜெர்மன் ஓபன் டென்னிஸ் - ஷிவ்ரெவ் சாம்பியன்

ஜெர்மன் ஓபன் டென்னிஸ் தொடரில் நடந்த இறுதி போட்டியில் உலக தரவரிசையில் 7-வது இடத்தில் இருக்கும் அலெக்சாண்டர் ஷிவ்ரெவ் கனடாவை சேர்ந்த பெலிக்ஸ் அகர் அலியசமியை எதிர்கொண்டார்.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.