ஐபிஎல்-ல் 100 கேட்சுகள் பிடித்து தோனி சாதனை

ஐபிஎல் போட்டிகளில் 100 கேட்ச்சுகள் பிடித்து தோனி சாதனை படைத்துள்ளார்.
ஐபிஎல்-ல் 100 கேட்சுகள் பிடித்து தோனி சாதனை
x
ஐபிஎல் போட்டிகளில் 100 கேட்ச்சுகள் பிடித்து தோனி சாதனை படைத்துள்ளார். நேற்றைய ஆட்டத்தில் பஞ்சாப் வீரர் கே.எல்.ராகுலின் கேட்ச்சை டைவ் அடித்து பிடித்ததன் மூலம், ஐபிஎல் போட்டிகளில் 100 கேட்சுகள் பிடித்த இரண்டாவது வீரராக தோனி மாறி உள்ளார். கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக், ஐபிஎல் போட்டிகளில் 134 கேட்சுகள் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 


Next Story

மேலும் செய்திகள்