கொரோனா பாதித்த விளையாட்டு வீர‌ர்கள் - 3 நிலைகளாக பிரித்து கண்காணிக்க முடிவு
பதிவு : அக்டோபர் 04, 2020, 08:38 AM
கொரோனாவால் பாதிக்கப்பட்ட விளையாட்டு வீர‌ர்களை கண்காணிக்க விளையாட்டு ஆணையம் புதிய யுக்தியை கொண்டுவந்துள்ளது.
பாதிப்புகளின் அடிப்படையில் இந்த நிலையான வழிகாட்டு செயல்முறைகள் மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளன. முதல் பிரிவு - கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது ஆனால் அறிகுறிகள் ஏதும் தென்படவில்லை என்ற நிலையில் உள்ள வீர‌ர்கள் கண்காணிக்கப்படுகிறார்கள்

இரண்டாம் பிரிவு- கொரோனா உறுதிப்படுத்தப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய தீவிர அறிகுறிகள் கொண்ட வீர‌ர்கள் கண்காணிக்கப்படுகிறார்கள் மூன்றாம் பிரிவு - கொரோனா குணமானதற்கு பின் எழும் சிக்கல்கள் குறித்து கண்காணிக்கப்படுகிறது.  இந்த வழிகாட்டுதல்களின் கீழ், வீர‌ர்களை கண்காணித்து, படிப்படியாக போட்டிக்கு திரும்ப வழிவகை செய்யுமாறு, கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.ஒவ்வொரு விளையாட்டு மையங்களிலும் இதற்காக பிரத்யேக மருத்துவ குழுவை நியமித்து, மேற்கண்ட கண்காணிப்பை அமல்படுத்தவும் விளையாட்டு ஆணையம், முயற்சி மேற்கொண்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி தேர்வு - அமி கானி பேரட் தேர்வாக அதிக வாய்ப்பு

அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதியாக அமி கானி பேரட் தேர்வாக அதிக வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.

22 views

ஓரின சேர்க்கையாளர் மற்றும் திருநங்கை எம்.பி.க்கள் - அதிகளவில் உறுப்பினர்களாக கொண்டு நியூசிலாந்து பாராளுமன்றம் சாதனை

உலகிலேயே அதிக ஓரின சேர்க்கையாளர்கள் மற்றும் திருநங்கைகளை எம்.பி.க்களாக கொண்ட பாரளுமன்றமாக நியூசிலாந்து சாதனை படைத்துள்ளது.

21 views

பிற செய்திகள்

பஞ்சாப்பை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான் - வீணான கெயிலின் அதிரடி ஆட்டம்

அபுதாபியில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் 50ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வீழ்த்தியது.

2649 views

"கொரோனா பரப்பும் செயலில் அதிபர் டிரம்ப்" - டிரம்ப் பேரணி குறித்து ஜோ பிடன் கடும் விமர்சனம்

அமெரிக்க அதிபர் டிரம்ப் நடத்தும் பேரணி மூலம் அதிக அளவில் கொரோனா பரவுவதாக ஜோ பிடன் குற்றம் சாட்டியுள்ளார்.

9 views

வியன்னா ஓபன் டென்னிஸ் - டிமிடிரோவ் கால் இறுதிக்கு தகுதி

வியன்னா ஓபன் டென்னிஸ் போட்டியில் நடந்த 2-வது சுற்று ஆட்டத்தில் பல்கேரிய வீரர் கிரிகோர் டிமிட்ரோவ், பிரபல கிரேக்க வீரர் ஸ்டேபானஸ் சிட்சிபாசை எதிர்கொண்டார்.

14 views

கொல்கத்தாவை வீழ்த்தியது சென்னை அணி - இறுதி பந்தில் திரில் வெற்றி

ஐ.பி.எல் 49 வது ஆட்டத்தில் கொல்கத்தாவை எதிர்கொண்ட சென்னை அணி, இறுதி பந்தில் திரில் வெற்றி பெற்றுள்ளது.

55 views

மனைவியுடன் சைகை மொழி பேச்சு - கோலி மகிழ்ச்சி

கிரிக்கெட் வீரர் விராட் கோலி மனைவி அனுஷ்கா சர்மாவுடன் சைகை மொழியில் பேசும் வீடியோ இணையதளத்தில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

1716 views

வியன்னா ஓபன் டென்னிஸ் - ஜோகோவிக் அசத்தல் வெற்றி

வியன்னா ஓபன் டென்னிஸ் தொடரில் நடந்த 2-வது சுற்று ஆட்டத்தில் உலகின் நம்பர் ஒன் வீரர் நோவக் ஜோகோவிக் குரேஷியாவின் போர்னா கோரிக்கை எதிர்கொண்டார்.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.