ஐ.பி.எல்-ல் விளையாடுவதே சாதனை தான் - நடராஜன்

ஐ.பி.எல் போட்டிகளில் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடி வரும் சேலத்தை சேர்ந்த நடராஜன், டென்னிஸ் பால் தான் தன் வெற்றிக்கான ரகசியம் என கூறியுள்ளார்.
ஐ.பி.எல்-ல் விளையாடுவதே சாதனை தான் - நடராஜன்
x
ஐ.பி.எல் போட்டிகளில் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடி வரும் சேலத்தை சேர்ந்த நடராஜன், டென்னிஸ் பால் தான் தன் வெற்றிக்கான ரகசியம் என கூறியுள்ளார். தமிழில் கலகலப்பாக அவர் பேசிய வீடியோவை, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, தன் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்