பிரஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் - இத்தாலி வீரர் போராடி வெற்றி

பிரஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் 2-வது சுற்று ஆட்டத்தில் மேடியோ பிரட்னீ போராடி வெற்றி பெற்றார்.
பிரஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் - இத்தாலி வீரர் போராடி வெற்றி
x
பிரஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் 2-வது சுற்று ஆட்டத்தில் மேடியோ பிரட்னீ போராடி வெற்றி பெற்றார். பிரஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டத்தில் இத்தாலி வீரர் மேடியோ பிரட்னீ தென் ஆப்ப்ரிரிக்காவின் லியாட் ஹாரிஸை 6-4,  4-6,  6-2,  6-3 என்ற செட் கணக்கில் போராடி வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.


Next Story

மேலும் செய்திகள்