ராகுல் திவேதியாவுக்கு ஐசிசி பாராட்டு

பஞ்சாப் அணிக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில், அதிரடியாக விளையாடி ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு வித்திட்ட ராகுல் திவேதியாவுக்கு ஐசிசி பாராட்டு தெரிவித்துள்ளது.
ராகுல் திவேதியாவுக்கு ஐசிசி பாராட்டு
x
பஞ்சாப் அணிக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில், அதிரடியாக விளையாடி ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு வித்திட்ட ராகுல் திவேதியாவுக்கு ஐசிசி பாராட்டு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஐசிசி டுவிட்டரில், ஷார்ஜாவில் சிக்சர் மழை பொழிந்த ராகுல் திவேதியா மற்றும் ஜோப்ரா ஆர்ச்சரின் அதிரடியால், நம்ப முடியாத வெற்றியை ராஜஸ்தான் பெற்றுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்