ஐபிஎல் தொடரில் மும்பை அணி முதல் வெற்றி

ஐபிஎல் தொடரில் , கொல்கத்தா அணிக்கு எதிரான மோதலில் மும்பை அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரில் மும்பை அணி முதல் வெற்றி
x
ஐபிஎல் தொடரில் , கொல்கத்தா அணிக்கு எதிரான மோதலில் மும்பை அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அபுதாபியில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட் செய்த மும்பை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரோகித் சர்மா 80 ரன்கள் விளாசினார்.

196 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய கொல்கத்தா அணி தொடக்கத்தில் இருந்தே தடுமாறியது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரஸ்ஸெல் 11 ரன்னிலும் , மோர்கன் 16 ரன்னிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 9 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது, 


Next Story

மேலும் செய்திகள்