ஹாம்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டி - முன்னணி வீரர் மெத்வதேவ் அதிர்ச்சி தோல்வி

ஜெர்மனியில் ஹாம்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது.
ஹாம்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டி - முன்னணி வீரர் மெத்வதேவ் அதிர்ச்சி தோல்வி
x
ஜெர்மனியில் ஹாம்பர்க் ஓபன் டென்னிஸ்  போட்டி நடைபெற்று வருகிறது. முதல்நிலை போட்டியில் முன்னணி வீரரான ரஷ்யாவின் மெத்வதேவ், பிரான்சின் உகோ ஹம்பர்ட்-இடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். களிமண் மைதானத்தில் நடந்த போட்டியில் 6க்கு 4, 6க்கு 3 என்ற நேர் செட் கணக்கில் மெத்வதேவை வீழ்த்தி, அடுத்த சுற்றுக்கு உகோ ஹம்பர்ட் முன்னேறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்