இத்தாலி ஓபன் டென்னிஸ் - ஆண்கள் பிரிவில் ஜோகோவிக் சாம்பியன்

இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரை உலகின் நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் நோவாக் ஜோகோவிக் கைப்பற்றியுள்ளார்.
இத்தாலி ஓபன் டென்னிஸ் - ஆண்கள் பிரிவில் ஜோகோவிக் சாம்பியன்
x
இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரை உலகின் நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் நோவாக் ஜோகோவிக் கைப்பற்றியுள்ளார். ரோம் நகரில் நடைபெற்ற இறுதி போட்டியில், ஜோகோவிக், அர்ஜென்டினா வீரர் டிகோவுடன் பலப்பரீட்சை நடத்தினார். விறுவிறுப்பான இந்த மோதலில், ஆதிக்கம் செலுத்திய ஜோகோவிக் 7க்கு 5 , 6க்கு 3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று மகுடம் சூடினார். இத்தாலி ஓபன் பட்டத்தை ஐந்தாவது முறையாக ஜோகோவிக் கைப்பற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்