பெங்களூர் அணி 10 ரன் வித்தியாசத்தில் வெற்றி - புதுமுக வீரர் தேவ்தத் , டிவில்லியர்ஸ் அபாரம்

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணி 10 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பெங்களூர் அணி 10 ரன் வித்தியாசத்தில் வெற்றி - புதுமுக வீரர் தேவ்தத் , டிவில்லியர்ஸ் அபாரம்
x
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில், பெங்களூர் அணி 10 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. துபாயில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு, 163 ரன்கள் எடுத்தது. புதுமுக வீரர் தேவ்தத் 56 ரன்களும் , டிவில்லியர்ஸ் 51 ரன்களும் சேர்த்தனர். கேப்டன் விராட் கோலி 14 ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். 


Next Story

மேலும் செய்திகள்