கொரோனாவில் இருந்து மீண்டார் ரிதுராஜ் கெய்க்வாத்

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ரிதுராஜ் கெய்க்வாத் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளார்.
கொரோனாவில் இருந்து மீண்டார் ரிதுராஜ் கெய்க்வாத்
x
சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ரிதுராஜ் கெய்க்வாத் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளார். இந்த தகவலை தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள சென்னை நிர்வாகம் அவர் பேட்டிங் பயிற்சி செய்யும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளது, வரும் 25ஆம் தேதி டெல்லி அணிக்கு எதிரான மோதலில் ரிதுராஜ் கெய்க்வாத் களமிறங்கலாம் என கூறப்படுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்