இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் - முன்னணி வீரர் நடால் அதிர்ச்சி தோல்வி

இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரில், முன்னணி வீரரான நடால் அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளார்.
இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் - முன்னணி வீரர் நடால் அதிர்ச்சி தோல்வி
x
இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரில், முன்னணி வீரரான நடால் அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளார். ரோம் நகரில் நடைபெற்ற காலிறுதி போட்டியில், அர்ஜென்டினா வீரர் ஸ்குவார்ட்ஸ்மேனை அவர் எதிர்கொண்டார். அதில், 19 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற நடாலை, அர்ஜென்டினா வீரர் ஸ்குவார்ட்ஸ்மேன், 6க்கு2, 7க்கு5 என்ற நேர் செட்களில் வீழ்த்தி அதிர்ச்சி அளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்