இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் - நடால், ஜோகோவிச் காலிறுதிக்கு தகுதி

இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியின் 4-வது சுற்று ஆட்டத்தில் ஸ்பெயின் முன்னணி வீரர் நடால், செர்பிய வீரர் லஜோவிக்கை எதிர்கொண்டார்.
இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் - நடால், ஜோகோவிச் காலிறுதிக்கு தகுதி
x
இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியின் 4-வது சுற்று ஆட்டத்தில் ஸ்பெயின் முன்னணி வீரர் நடால், செர்பிய வீரர் லஜோவிக்கை எதிர்கொண்டார். பரபரப்பாக நடந்த ஆட்டத்தின் இறுதியில் நடால் 6-1, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச், சக நாட்டவரான செர்பியாவின் பிலீப் கிராஜிநோவிக்கை சந்தித்தார். அபாரமாக ஆடிய ஜோகோவிச் ஆட்ட முடிவில் 7-6 (9-7), 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றார். 


Next Story

மேலும் செய்திகள்