சி.எஸ்.கேவுடன் கைகோர்த்த அம்ருதான்ஜன் நிறுவனம்

நடப்பு ஐபிஎல் தொடரில் , சி.எஸ்.கே அணியுடன் - அம்ருதான்ஜன் நிறுவனம் கைகோர்த்துள்ளது.
சி.எஸ்.கேவுடன் கைகோர்த்த அம்ருதான்ஜன் நிறுவனம்
x
நடப்பு ஐபிஎல் தொடரில் , சி.எஸ்.கே அணியுடன் - அம்ருதான்ஜன் நிறுவனம் கைகோர்த்துள்ளது. அதிகாரப்பூர்வ வலி நிவாரண கூட்டாளராக சி.எஸ்.கே அணியுடன் இணைந்திருப்பதாக தெரிவித்துள்ள அம்ருதான்ஜன் நிறுவனத்தின் சேர்மன் சம்பு பிரசாத் , தொடரில் சி.எஸ்.கே சிறப்பாக செயல்பட வாழ்த்து கூறியுள்ளார். 
 

Next Story

மேலும் செய்திகள்