ஐபிஎல் தொடருக்கு சி.எஸ்.கே வீரர்கள் தீவிர பயிற்சி - வீரர்கள் அசத்தல் பேட்டிங்

13வது ஐபிஎல் தொடர் வருகிற 19ம் தேதி அபுதாபியில் தொடங்குகிறது. இதன் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியும் , 3 முறை சாம்பியனுமான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.
ஐபிஎல் தொடருக்கு சி.எஸ்.கே வீரர்கள் தீவிர பயிற்சி - வீரர்கள் அசத்தல் பேட்டிங்
x
13வது ஐபிஎல் தொடர் வருகிற 19ம் தேதி அபுதாபியில் தொடங்குகிறது. இதன் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியும் , 3 முறை சாம்பியனுமான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. இதனையொட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு உள்ளனர். பயிற்சி ஆட்டத்தில் சென்னை வீரர்கள் அதிரடியாக பேட்டிங் செய்யும் வீடியோ தொகுப்பை சி.எஸ்.கே நிர்வாகம் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்