கொரோனா முடக்கத்திற்கு பிறகு முதல் சர்வதேச கார் பந்தயம் - வண்ணமயமான நிகழ்ச்சிகளுடன் களைகட்டிய துவக்க விழா

கொரோனா முடக்கத்தால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சர்வதேச கார் பந்தயம் மீண்டும் தொடங்கியுள்ளது.
கொரோனா முடக்கத்திற்கு பிறகு முதல் சர்வதேச கார் பந்தயம் - வண்ணமயமான நிகழ்ச்சிகளுடன் களைகட்டிய துவக்க விழா
x
கொரோனா முடக்கத்தால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சர்வதேச கார் பந்தயம், மீண்டும் தொடங்கியுள்ளது. 6 மாத இடைவெளிக்கு பிறகு எஸ்தோனியா நாட்டில் நடைபெறும் இந்த பந்தயத்தின் முதல் சுற்றில் பின்லாந்து வீரர் லாபி முன்னிலை பெற்றார். முன்னதாக, கார் பந்தயத்தின் துவங்க விழா, வண்ணமயமான நிகழ்ச்சிகளுடன் களைகட்டியது.

Next Story

மேலும் செய்திகள்