ஐபிஎல் அட்டவணை நாளை வெளியீடு - ஐபிஎல் சேர்மன் பிரிஜேஷ் பட்டேல் தகவல்

13வது ஐபிஎல் தொடரின் போட்டி அட்டவணை நாளை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் அட்டவணை நாளை வெளியீடு - ஐபிஎல் சேர்மன் பிரிஜேஷ் பட்டேல் தகவல்
x
13வது ஐபிஎல் தொடரின் போட்டி அட்டவணை நாளை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை ஐபிஎல் சேர்மன் பிரிஜேஷ் பட்டேல் தெரிவித்துள்ளார். தொடர் தொடங்க இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் , நாளை போட்டி அட்டவணை வெளியிடப்படுகிறது. முதல் போட்டி நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸூக்கும் - 3 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் இடையே நடைபெறும் என தெரிகிறது. 

Next Story

மேலும் செய்திகள்