இறுதி போட்டிக்கு முன்னேறினார் ஜோகோவிக்- காயத்திற்கு பின்னரும் தொடரும் சாதனை

உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீர‌ராக வலம் வரும் ஜோகோவிச் சமீபத்தில் கழுத்தில் ஏற்பட்ட காயத்தால் ஓய்வில் இருந்தார்.
இறுதி போட்டிக்கு முன்னேறினார் ஜோகோவிக்- காயத்திற்கு பின்னரும் தொடரும் சாதனை
x
உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீர‌ராக வலம் வரும் ஜோகோவிச் சமீபத்தில் கழுத்தில் ஏற்பட்ட காயத்தால் ஓய்வில் இருந்தார். இந்த நிலையில், மீண்டும் தற்போது போட்டிகளில் பங்கேற்று வரும் அவர், அரையிறுதி போட்டியில் 4க்கு 6, 6க்கு 4, 7 க்கு 6 என்ற புள்ளி கணக்கில் ஸ்பெயின் வீர‌ர் பட்டிஸ்டா அகஸ்ட்டை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார். போட்டிக்கு நடுவே அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

Next Story

மேலும் செய்திகள்