சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 600 விக்கெட் - இங்கி. வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்ஸன் சாதனை

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 600 விக்கெட்டுகள் கைப்பற்றிய முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்ஸன் படைத்துள்ளார்.
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 600 விக்கெட் - இங்கி. வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்ஸன் சாதனை
x
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 600 விக்கெட்டுகள் கைப்பற்றிய முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்ஸன் படைத்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான  3வது டெஸ்டில் அஸார் அலியின் விக்கெட்டை வீழ்த்தி அவர் இச்சாதனையை செய்துள்ளார். 600 விக்கெட்களை வீழ்த்திய ஒரே வேகப்பந்து வீச்சாளரும் இவரே, இதற்கு முன் கும்பிளே, முரளிதரன், வார்னே ஆகிய சுழற்பந்து வீச்சாளர்கள் மட்டுமே 600 விக்கெட் வீழ்த்தி உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்