ஐ.பி.எல் போட்டி - தயாராகும் ரோகித் ஷர்மா

ஐ.பி.எல் போட்டிகள் அடுத்த மாதம் தொடங்க உள்ள நிலையில், வீரர்கள் அதற்கு தயாராகி வருகின்றனர்.
ஐ.பி.எல் போட்டி - தயாராகும் ரோகித் ஷர்மா
x
ஐ.பி.எல் போட்டிகள் அடுத்த மாதம் தொடங்க உள்ள நிலையில், வீரர்கள் அதற்கு தயாராகி வருகின்றனர். மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனான ரோகித் சர்மா, தான் பயிற்சியில் ஈடுபட்ட வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்