இங்கி. Vs பாக். - 2வது டெஸ்ட் போட்டி டிரா

இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிராவில் முடிந்தது.
இங்கி. Vs பாக். - 2வது டெஸ்ட் போட்டி டிரா
x
இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிராவில் முடிந்தது. முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 236 ரன்கள் எடுத்தது. மழையின் காரணமாக போட்டி கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், கடைசி நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு,110 ரன்கள் எடுத்தது. இதையடுத்து போட்டி டிராவில் முடிந்தது. மொத்தம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், முதலாவது போட்டியில் இங்கிலாந்து அணி வென்றிருப்பதால், தற்போது அந்த அணி 1க்கு 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்