டிராவை நோக்கி செல்லும் இங்கிலாந்து - பாக். டெஸ்ட்

இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின், முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 236 ரன்கள் எடுத்துள்ளது.
டிராவை நோக்கி செல்லும் இங்கிலாந்து - பாக். டெஸ்ட்
x
இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின், முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 236 ரன்கள் எடுத்துள்ளது. மழையின் காரணமாக இந்த போட்டி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நான்காவது நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 7 ரன்கள் எடுத்துள்ளது. இன்றுடன் போட்டி நிறைவடைவதால், போட்டி டிராவில் முடியும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்