மஹி...மஹி... தலைவா.... தலைவா.. " - சி.எஸ்.கே. வெளியிட்ட வீடியோ

தோனி தனது ஓய்வை அறிவித்துள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
மஹி...மஹி... தலைவா.... தலைவா..  - சி.எஸ்.கே. வெளியிட்ட வீடியோ
x
தோனி தனது ஓய்வை அறிவித்துள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. தலைவா தலைவா என தோனியின் புகழ்பாடும் அந்த பாடலில், தோனி தலைமையேற்று வென்று கொடுத்த கோப்பைகளும் இடம் பெற்றுள்ளன.

Next Story

மேலும் செய்திகள்