தோனியை தொடர்ந்து ரெய்னாவும் ஒய்வு அறிவிப்பு
தோனியை தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு பெறுவதாக சுரேஷ் ரெய்னா அறிவித்துள்ளார்.
தோனியை தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு பெறுவதாக சுரேஷ் ரெய்னா அறிவித்துள்ளார். இணையத்தில் தோனியின் பதிவை சுட்டிக்காட்டி , உங்களின் ஓய்வு முடிவில் நானும் இணைகிறேன் என ரெய்னா பதிவிட்டுள்ளார். நீண்ட காலமாக சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்காததால் ரெய்னா இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது..
Next Story

