இங்கி.Vs பாகிஸ்தான் டெஸ்ட் - 244 ரன்கள் முன்னிலையில் பாக்.

பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி 219 ரன்கள் எடுத்து, தனது முதல் இன்னிங்சை முடித்துக் கொண்டது.
இங்கி.Vs பாகிஸ்தான் டெஸ்ட் - 244 ரன்கள் முன்னிலையில் பாக்.
x
பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி 219 ரன்கள் எடுத்து, தனது முதல் இன்னிங்சை முடித்துக் கொண்டது. மான்செஸ்டரில் நடைபெற்று வரும் இப்போட்டியில், முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி, 326 ரன்கள் எடுத்தது. இதையடுத்து விளையாடிய இங்கிலாந்து அணி, 219 ரன்களில் ஆட்டமிழந்தது. தொடர்ந்து 2ஆவது இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி, தற்போது 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்துள்ளது. இதன் மூலம் இங்கிலாந்து அணியை விட 244 ரன்கள் முன்னிலையில், பாகிஸ்தான் உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்