கால்பந்து ஆட்டத்தில் மூழ்கிப்போன நாய்

கால்பந்து ஆட்டத்தை ரசித்துக் கொண்டிருந்த நாய் ஒன்று திடீரென உணர்ச்சி வசப்பட்டு சோபாவில் இருந்து கீழே விழுந்தது.
கால்பந்து ஆட்டத்தில் மூழ்கிப்போன நாய்
x
கால்பந்து ஆட்டத்தை ரசித்துக் கொண்டிருந்த நாய் ஒன்று திடீரென உணர்ச்சி வசப்பட்டு சோபாவில் இருந்து கீழே விழுந்தது. இந்த வீடியோ பலரையும் கவர்ந்த நிலையில், கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் இதனை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்