"5-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் இந்த ஆண்டு நடைபெறாது" - தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் ராமசாமி அறிவிப்பு
பதிவு : ஆகஸ்ட் 01, 2020, 02:30 PM
கொரோனா காரணமாக இந்த ஆண்டு திட்டமிட்டப்படி 5வது டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா காரணமாக இந்த ஆண்டு திட்டமிட்டப்படி 5வது டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டிகள்  நடைபெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் ராமசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,  வாய்ப்பு இருந்தால் வரும் நவம்பர் அல்லது அடுத்தாண்டு மார்ச் மாதம் 5வது டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

நடிகர் விவேக் காலமானார்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நடிகர் விவேக் காலமானார்

732 views

பெல் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி - ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வலியுறுத்தல்

திருச்சி பெல் ஆலையில், ஆக்ஸிஜன் உற்பத்தியை தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வைகோ வலியுறுத்தி உள்ளார்.

111 views

(28.03.2021)மக்கள் தர்பார்: போடி சட்டமன்ற தொகுதி வேட்பாளர்கள் Vs நடுநிலை வாக்காளர்கள்

(28.03.2021)மக்கள் தர்பார்: போடி சட்டமன்ற தொகுதி வேட்பாளர்கள் Vs நடுநிலை வாக்காளர்கள்

96 views

கருப்பின ஆண் கொல்லப்பட்ட சம்பவம் - 7வது நாளாக மக்கள் போராட்டம்

அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில் கருப்பினத்தவர் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து, தொடர்ந்து 7-ஆவது நாளாக அமெரிக்க மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

31 views

500 ஆக்சிஜன் நிலையங்கள் அமைக்கப்படும் - பிரதமர் நரேந்திர மோடி ஒப்புதல்

நாடு முழுவதும் 500 இடங்களில் கூடுதல் ஆக்சிஜனை உற்பத்தி நிலையங்களை அமைக்க பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற உயர்மட்டக் குழு கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

29 views

பிற செய்திகள்

கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா தொற்று - ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நிறுத்தம்

கிரிக்கெட் வீரர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வந்த நிலையில், ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை நிறுத்தி வைப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

39 views

பெங்களூரு - கொல்கத்தா போட்டி ஒத்திவைப்பு - கொல்கத்தா வீரர்கள் இருவருக்கு கொரோனா

இன்று நடைபெற இருந்த பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

220 views

டி.என்.பி.எல். 2021 கிரிக்கெட் தொடர் - ஜூன் 4ஆம் தேதி தொடங்க உள்ளது

தமிழகத்தில் டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் 4ந்தேதி தொடங்கும் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.

60 views

ஜூலை மாதம் ஒலிம்பிக் ஆரம்பம் - களைகட்டும் ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம்

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வருகிற ஜூலை மாதம் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ள நிலையில், அங்கு ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் களைகட்டி வருகிறது.

77 views

இந்தியாவுக்கு 50000 டாலர் நிதி உதவி : "நான் நேசிக்கும் நாடு சிரமப்படுகிறது"- ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸ் உருக்கம்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பேட் கம்மின்ஸ் இந்தியாவிற்கு 50 ஆயிரம் டாலர் வழங்கியுள்ளார்.

481 views

ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டி - சூப்பர் ஓவரில் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ்

ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி சூப்பர் ஓவர் வரை சென்று வெற்றி பெற்றது.

38 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.