சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் "ரகிட ரகிட" - சந்தோஷ் நாராயணன் 'மகிழ்ச்சி'

தனுஷின் ரகிட ரகிட பாடல், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், அந்த பாடலை வைத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரகிட ரகிட - சந்தோஷ் நாராயணன் மகிழ்ச்சி
x
தனுஷின் ரகிட ரகிட பாடல், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், அந்த பாடலை வைத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ள இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், அந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்