லா லீகா கால்பந்து தொடர் - பார்சிலோனா அணி 22வது வெற்றி

லா லீகா கால்பந்து தொடரில் பார்சிலோனா அணி 22வது வெற்றியை பதிவு செய்துள்ளது.
லா லீகா கால்பந்து தொடர் - பார்சிலோனா அணி 22வது வெற்றி
x
ஸ்பெயின் நாட்டின்  VILLARREAL நகரில் நடைபெற்ற லீக் மோதலில் பார்சிலோனா - VILLARREAL அணிகள் மோதின. ஆட்டம் முழுக்க ஆதிக்கம் செலுத்திய பார்சிலோனா அணி 4க்கு 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஆட்டத்தில் நட்சத்திர வீரர் மெஸ்சி கோல் அடிக்காதது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

Next Story

மேலும் செய்திகள்