உலகில் அமைதியை நிலைநாட்ட பாடல் மூலம் வலியுறுத்தும் பிராவோ
பதிவு : ஜூலை 04, 2020, 08:48 AM
உலகில் அமைதியை நிலைநாட்ட வலியுறுத்தி, வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் பிராவோ, Done "d war" என்கிற தலைப்பில் பாடல் பாடி வெளியிட்டுள்ளார்.
உலகில் அமைதியை நிலைநாட்ட வலியுறுத்தி, வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்  பிராவோ, Done "d war" என்கிற தலைப்பில் பாடல் பாடி வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.

309 views

கனமழை : பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்ட பொதுமக்கள்

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் எமரால்டு உள்ளிட்ட பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

285 views

மஞ்சளாறு அணையில் நீர் திறப்பு - குடிநீர் தேவைக்காக 10 கனஅடி நீர் வெளியேற்றம்

பெரியகுளம் மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மஞ்சளாறு அணையில் இருந்து, குடிநீர் தேவைக்காக நீர் திறக்கப்பட்டுள்ளது.

102 views

பிற செய்திகள்

வித்தியாசமாக கூடைப்பந்து ஆடும் நடிகர் சதீஷ்

காமெடி நடிகர் சதிஷ் வித்தியாசமாக கூடை பந்து ஆடும் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

3 views

ஜான்டி ரோட்ஸை கிண்டலடித்த சச்சின் டெண்டுல்கர்

ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோனஸ் தமது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

65 views

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் - இங்கிலாந்து அணி வெற்றி

பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

5 views

இங்கி.Vs பாகிஸ்தான் டெஸ்ட் - 244 ரன்கள் முன்னிலையில் பாக்.

பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி 219 ரன்கள் எடுத்து, தனது முதல் இன்னிங்சை முடித்துக் கொண்டது.

13 views

அடுத்தாண்டு இந்தியாவில் டி-20 உலகக் கோப்பை

டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்தாண்டு இந்தியாவில் நடைபெறும் என ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

8 views

இந்திய-சீன எல்லைப் பிரச்சினை எதிரொலி - ஐ.பி.எல். போட்டியில் விளம்பரம் செய்யும் ஒப்பந்தம் ரத்து

ஐ.பி.எல். போட்டிக்காக இந்திய கிரிக்கெட் வாரியத்துடன் செய்துகொண்ட விளம்பர ஒப்பந்தத்தை தனியார் செல்போன் நிறுவனம் ரத்து செய்துகொண்டது.

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.